Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 3mins
கற்றவருக்கு அழகு தருவது ________.
தங்கம்
வெள்ளி
வைரம்
கல்வி
'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
கலன் + லல்லால்
கலம் + அல்லால்
கலன் + அல்லால்
கலன் + னல்லால்
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்_________ இன்றி வாழ்ந்தார்
சோம்பல்
அகம்பாவம்
வெகுளி
புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.
அறிவியல்
கல்வி
எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
எழுவாய்
விளி
பயனிலை
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.
அடைதல்
கொடை
ஆக்கல்
பசியால் வாடும்_____ உணவளித்தல் நமது கடமை?
அலந்தவர்க்கு
பிரிந்தவர்க்கு
உயர்ந்தவருக்கு
‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
மட்டும் + அல்ல
மட்டு + மல்ல
மட்டம் + அல்ல
பானை______ ஒரு சிறந்த கலையாகும்.
சுடுதல்
வனைதல்
முடைதல்
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.
கல்வெட்டுகள்
மண்பாண்டங்கள்
பனையோலைகள்
அரசரை அவரது _____ காப்பாற்றும்.
குற்றமற்ற ஆட்சி
படை வலிமை
அ) செங்கோல்
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
கசடு + உற
கச + டற
கசட + அற
கசடு + அற
என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
என்றய்ந்து
என்றாய்ந்து
என்றுஆய்ந்து
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்
பாடலின்
பொருளின்
சொல்லின்
அவையின்
நம்மை___________ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
புகழ்வாரை
அகழ்வாரை
இகழ்வாரை
மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
அ்றை
சி்றை
நி்றை
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________
முறையெனப்படுவது
முறையப்படுவது
முறைப்படுவது
' பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதைக் கி்டப்பது
பா+ அறிந்து
பாட்டு+அறிந்து
பாடு+அறிந்து
உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.
மூன்றாம்
ஆறாம்
நான்காம்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.
எழுவாய்
வேற்றுமை
செயப்படுபொருள்
