NEW
Font size
Worksheets8 இயல் 3 முடிவ்
Total questions: 15
Worksheet time: 8mins
நலமெல்லாம் பிரித்து எழுதுக
நலன் + எல்லாம்
நலம்+எல்லாம்
நலம்+எலாம்
கவிமணி எழுதிய நூல்களுல் ஒன்று ...................
ஆசிய ஜோதி
கண்ணன் பாட்டு
பாஞ்சாலி சபதம்
பேணுதல் - பொருள் எழுதுக
உலகம்
வையம்
பாதுகத்தல்
கவிமணி______ ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
30
33
36
சமையலறையில் செலவிடும் நேரம்......செலவிடும் நேரமாகும்.
சுவைக்காக
சிக்கனத்திற்காக
நல்வாழ்வுக்காக
உணவுக்காக
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவது.........
தூதுவளை
கீழாநெல்லி
குப்பைமேனி
கற்றாழை
தனித்துவமான பார்வையைக் கொண்டது
தமிழர் மருத்துவம்
இந்திய மருத்துவம்
ஆங்கில மருத்துவம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று கிடையாது
சிலப்பதிகாரம்
வளையாபதி
நீலகேசி
சுமார் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை நம் மனநிலையை மாற்றிக் கொள்கிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
60
90
24
30
பறவைகள் வானில் பறந்து திரிந்தன.
கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?
பெயரெச்சம்
வினையெச்சம்
படத்திற்கு ஏற்ற வினையெச்சத்தை கூறு.
படித்த புத்தகம்
படித்து முடித்தாள்
எழுதி முடித்தாள்
கட்டுரை எழுதுகிறாள்
வினையெச்சம் கொண்ட சொற்றொடர்களைத் தெரிவு செய்க.
I. ஓடாத பையன்
II. நடந்து சென்றான்
III. எழுதிப் படித்தான்.
IV. சாப்பிட்டுப் போனான்
I, IV
I, II, IV
II, III, IV
I, II, III
எச்சம் எத்தனை வகைப்படும்?
3
4
2
அந்தத் தோட்டக்காரர் தன் தோட்டத்தில் நட்ட வெண்டைச் செடிக்கு நீர் ஊற்றாததால், வாடியது.
வினையெச்சம்
பெயரெச்சம்
வினையடை
பெயரடை
____________________ஆசிரியர் தந்த குறிப்புகளைப் படித்த குமரனால் மேடையில் திறப்பட பேச இயலவில்லை.
புற்றீசல் போல
நுனிப்புல் மேய்ந்தாற் போல
அழகுக்கு அழகு செய்வது போல
