NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 11
Worksheet time: 6mins
கோயிலுக்குச் செல்வதற்காக அக்காள் வேலைகளை விரைவாகச் செய்து முடித்தாள்
தகதக
மடமட
நறநற
மளமள
நெருப்பின் தனல் செந்நிறத்தில் எரிந்து கொண்டிருந்தது.
மடமட
நறநற
தகதக
வேகமாக
பொருளுக்கேற்ற இரட்டைக்கிளவிகளைத் தெரிவு செய்க.
செந்நிறமான ஒளி
நறநற
தகதக
மளமள
வேகமாக
பொருளுக்கேற்ற இரட்டைக்கிளவிகளைத் தெரிவு செய்க.
விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
வேகமாக
தகதக
மளமள
நறநற
அம்மா வீட்டு வேலைகளை ________________________ செய்து முடித்தார்.
மளமள
தகதக
கடகட
குடுகுடு
அப்பாவின் தங்க மோதிரம்__________________இருந்தது.
தகதக
மளமள
நறநற
தங்கம் போல்
கணிதம் ஆசிரியர் கொடுத்த பாடத்தை மாணவர்கள் ______________________வெனச் செய்தனர்.
மளமள
குடுகுடு
தகதக
நறநற
மளமள பொருள் விளங்க வாக்கியம் அமைத்துக் கூறுக.
சரி
பிழை
தகதக பொருள் விளங்க வாக்கியம் அமைத்துக் கூறுக.
சரி
பிழை
அடுப்பில் வைத்த விறகு -_________________________வென எரிந்தது.
மடமட
தகதக
மளமள
அந்தி வானம் சூரிய ஒளிப்பட்டுத்_____________________காட்சியளித்தது.
மடமட
தகதக
மளமள
