wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 6 (பந்தை அடிப்போம்)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற கூற்றை தெரிவு செய்க.

a)

கைகளுக்கு மிக அருகில் தடுத்தால் பந்து விளையாட்டாளரின் அருகில் விழும்.

b)

மட்டையின் நடுவில் பந்தைத் தடுப்பதால், சற்று தொலைவில் விழும்

c)

மட்டையின் முன்பகுதியில் தடுத்தால் மிக தொலைவில் உருண்டோடும்

2.

3.

4.

மெதுவாக வரும் பந்து

b)

வேகமாக வரும் பந்து

c)

குதித்து வரும் பந்து

5.

6.

7.

ஓர் அடி முன்வைத்து மட்டையால் பந்தை அடிக்கவும்

b)

மட்டையை சற்று உயரே தூக்கி அடிக்கவும்

c)

சற்று முன் நோக்கி பந்தை வேகமாக அடிக்கவும்

8.

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற கூற்றை தெரிவு செய்க.

a)

ஓர் அடி முன்வைத்து மட்டையால் பந்தை அடிக்கவும்

b)

மட்டையை சற்று உயரே தூக்கி பந்தை அடிக்கவும்

9.

10.

கீழ்க்காணும் விளையாட்டின் பெயர் என்ன ?

a)

மென்பந்து விளையாட்டு

b)

பூப்பந்து விளையாட்டு

c)

முடைப்பந்து விளையாட்டு