Font size
Worksheetsஇசைக்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
மெல்லிய ஒலித்தன்மை என்றால் என்ன?
பக்க இசையின்றி ஓர் இசைக் கருவியின் ஒலி
இசைக் கருவியின் துணையுடன் குழுவாகப் பாடுதல்.
குழுவினர் பாடும் பாடலின் ஒலி
ஒலித்தன்மை என்பது ஒரு பாடலில் அல்லது இசையில் உருவாகும் __________________ அல்லது __________________ அடுக்காகும்.
மென்மையான, தடித்த
தடித்த, மென்மையான
நீண்ட, தடித்த
கீழ்க்காணும் விளக்கத்தைக் குறிக்கும் ஒலித்தன்மை வகையை எது?
மேல் நாட்டு இசைகளில் அதிகம் காணப்படும் கீத்தார் அல்லது பியானோ இணைந்த இன்னிசை
போலிபோனி
மோனோபோனி
ஹோமோபோனி
ஒலித்தன்மை வகைகள் எத்தனை உள்ளன?
5
3
4
ஓர் ஒலி என குறிக்கும் ஒலி யாது?
தடித்த ஒலி
நீண்ட ஒலி
மெல்லிய ஒலி
மேற்காணும் படம் குறிக்கும் ஒலித்தன்மை என்ன?
மெல்லிய ஒலித்தன்மை
நீண்ட ஒலித்தன்மை
தடித்த ஒலித்தன்மை
போலிபோனி என்றால் என்ன?
ஒரே ஒலி. ஒலி சேர்க்கை இல்லை.
பல ஒலி கொண்டதாகும். பாடலோடு இன்னிசை கலந்திருக்கும்.
மேல்நாட்டு இசைகளில் அதிகம் காணப்படும் கீத்தார் அல்லது பியானோ இணைந்த இன்னிசை
மேற்காணும் படம் குறிக்கும் ஒலித்தன்மை என்ன?
மெல்லிய ஒலித்தன்மை
நீண்ட ஒலித்தன்மை
தடித்த ஒலித்தன்மை
பல ஓசை என குறிக்கும் ஒலி என்ன?
தடித்த ஒலி
மெல்லிய ஒலி
நீண்ட ஒலி
கீழ்க்காணும் விளக்கத்தைக் குறிக்கும் ஒலித்தன்மை எது?
ஒரே ஒலி.
ஒலிச் சேர்க்கை இல்லை.
ஹோமோபோனி
மோனோபோனி
போலிபோனி
