NEW
Font size
Worksheetsஇயல்-3 ஏறுதழுவுதல்(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழா ________________.
தைப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் நாடு எது?
ஸ்பெயின்
ஹாலந்து
இங்கிலாந்து
காளையை அடக்க ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடு எது?
தமிழ் நாடு
ஸ்பெயின் நாடு
ஹாலந்து நாடு
காளையை அடக்க ஆயுதங்களைப் பயன்படுத்தாத நாடு எது?
தமிழ் நாடு
ஸ்பெயின் நாடு
ஹாலந்து நாடு
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் விழா எது?
பொங்கல்
தீபாவளி
ஏறுதழுவுதல்
வழிபாட்டையும், இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு எது?
விருந்தோம்பல்
ஏறுதழுவுதல்
கல்வி
ஏறுதழுவுதல் எத்தனை ஆண்டுகாலம் தொன்மையுடையது?
நான்காயிரம் ஆண்டுகாலம்
மூவாயிரம் ஆண்டுகாலம்
இரண்டாயிரம் ஆண்டுகாலம்
தமிழ் நாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவர் எவ்வாறுப் போற்றப்படுவர்?
அறிவாளியாக
செல்வந்தனாக
வீரராக
தமிழ்நாட்டில் ஏறுதழுவுதலின் தொடக்கத்திலும் முடிவிலும் என்ன செய்வர்?
காளைகளுக்கு உணவிடுவர்
காளைகளுக்கு வழிபாடு
காளைகளுக்கு மாலை
சல்லி என்பது எதைக் குறிக்கும்?
நாணயம்
வளையம்
மாலை
