Font size
Worksheetsகற்றல் தரம் 1.4.5 : செவிமடுத்த விளம்பரத்தில் உள்ள முக்கியக்
Total questions: 10
Worksheet time: 8mins
மேற்கண்ட விளம்பரம் எதனைப் பற்றியது?
இனியன் பழக்கடை
உணவகம்
மளிகை கடை
வியாபாரம்
இனியன் பழக்கடையில் எவற்றை வாங்கலாம்.?
பழங்கள்
உள்நாட்டுப் பழங்கள்
வெளிநாட்டுப் பழங்கள்
காய்கறிகள்
இனியன் பழக்கடையின் சிறப்பு அம்சங்கள் யாவை?
சுவையானப் பழங்கள் கிடைக்கும்
புதிய பழங்கள் இங்கே கிடைக்கும்
நியாயமான விலை
இப்பழங்கள் இரசாயனத் தன்மை வாய்ந்தவை
அதிக விலை ஆனால் தரம் நிரந்தரம்
(a) இணையத்தின் வழி இனியன் பழக்கடையின் உரிமையாளரைத் தொடர்புக் கொள்ளலாம்.
இவற்றுள் எது இனியன் பழக்கடையின் வியாபார நேரம் கிடையாது?
காலை மணி 8.00
இரவு மணி 10.00
மாலை 4.30
மாலை 5.00
சிறுதொழில் வியாபாரிகள் எவ்வாறு இப்பழக்கடை உரிமையாளரை அணுகலாம்.?
தொலைப்பேசியில்
கடிதம்
மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி மூலம்
மின்னஞ்சல்
உள்நாட்டுப் பழங்கள் என்றால் என்ன?
உள்நாட்டில் விளையக்கூடியப் பழங்கள்
உள்நாட்டில் வாங்க கூடிய பழங்கள்
வெளிநாட்டில் வாங்கக் கூடிய பழங்கள்
வெளிநாட்டுப் பழங்கள்
உள்நாட்டுப் பழங்கள் என்றால் என்ன?
உள்நாட்டில் விளையக்கூடியப் பழங்கள்
உள்நாட்டில் வாங்க கூடிய பழங்கள்
வெளிநாட்டில் வாங்கக் கூடிய பழங்கள்
வெளிநாட்டுப் பழங்கள்
இனியன் பழக்கடையில் எவற்றை வாங்கலாம்.?
பழங்கள்
உள்நாட்டுப் பழங்கள்
வெளிநாட்டுப் பழங்கள்
காய்கறிகள்
இந்த விளம்பரத்தால் மக்கள் அடையும் நன்மை என்ன?
இனியன் பழக்கடை தொடர்பானத் தகவல் கிடைத்தது.
உள்நாட்டுப் பழங்கள் தொடர்பானத் தகவல் கிடைத்தது
