NEW
Font size
Worksheetsகாகமும் பாம்பும்
Total questions: 13
Worksheet time: 13mins
இந்த பாடத்தில் உள்ள விலங்குகள் யாவை ?
காகமும் பாம்பும்
காகமும் எலியும்
பூனையும் எலியும்
முயலும் ஆமையும்
மரத்தின் பொந்துக்குள் யார் வாழ்ந்து கொண்டிருந்தது?
பூனை
எலி
நரி
பாம்பு
காகம் இல்லாத நேரத்தில் கூட்டிற்கு யார் வந்தது ?
பாம்பு
சிங்கம்
மான்
குதிரை
முட்டைகளை யார் தின்றது ?
மான்
பாம்பு
ஆடு
சிங்கம்
காகம் பாம்புக்கு எதிராக என்ன செய்தது?
மந்திரம்
தந்திரம்
இயந்திரம்
எதுவும் இல்லை
காகம் பாம்புக்கு எதிராக என்ன செய்தது?
மந்திரம்
தந்திரம்
இயந்திரம்
எதுவும் இல்லை
ராணியின் முத்து மாலையை எடுத்துக்கொண்டு எது பறந்தது ?
பாம்பு
மாடு
காகம்
பறவை
காகத்தை யார் பின்தொடர்ந்தது ?
விவசாயிகள்
மாணவர்கள்
பெற்றோர்கள்
அடியாட்கள்
காகம் முத்து மாலையை எங்கே போட்டது ?
அரண்மனையில்
பாம்பின் பொந்தில்
ஆற்றில்
நிலத்தடியில்
காவலாளிகள் முத்து மாலையை எடுக்க என்ன செய்தனர் ?
பொந்தை இடித்தனர்
உடைத்தனர்
கட்டினர்
வளர்த்தனர்
பொந்தில் இருந்து ___________ வெளியே வந்தது.
மான்
பூனை
நாய்
பாம்பு
பொந்திலிருந்து வெளியே வந்த பாம்பை அடியாட்கள் என்ன செய்தார்கள் ?
உதைத்தார்கள்
வளர்த்தார்கள்
அடித்தார்கள்
பின்தொடர்ந்தார்கள்
அடியாட்கள் பாம்பை அடித்து விட்டு ____________ எடுத்துச் சென்றனர்.
பழங்களை
உணவுகளை
முத்து மாலையை
காய்கறிகளை
