NEW
Font size
Worksheetsவெறுங்கை என்பது மூடத்தனம்
Total questions: 10
Worksheet time: 5mins
வெறுங்கை என்பது மூடத்தனம் எனும் கவிதையை இயற்றியவர்
கவிஞர் ஐ.உலகநாதன்
கவிஞாயிறு தாராபாரதி
கவிஞர் வாலி
-------------------- என்பது சுயமுன்னேற்றத்தைக் கொல்லும் விஷம்.
தாழ்வுமனப்பான்மை
சோம்பல்
முயற்சி
'புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான்' என்பது எதனைக் குறிக்கின்றது?
புல்
வரகு
நெல்
வாழ்வில் வெற்றி பெற அறிவையும் ________________ விரிவாக்க வேண்டும்.
பணத்தையும்
செல்வத்தையும்
அனுபவத்தையும்
"எத்தனை 'ஞானியர்' பிறந்ததரை" எனும் வரிகளின் ஞானியர் என்பவர் யார்?
புலவர்
கவிஞர்
அறிஞர்
மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எவை மூலதனமாகும்.
பணமும் பொருளும்
விடாமுயற்சியும் உழைப்பும்
வீடும் செல்வமும்
மனிதனின் வளர்ச்சிக்கு எது தடைக்கல்?
சோம்பல்
ஏழ்மை
பொறாமை
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் யாவும் நமக்கு கிடைக்கும் ______________
தோல்வி
பட்டறிவு
வெற்றி
வெறுங்கை என்பது மூடத்தனம் எனும் கவிதையின் பாடுபொருள் __________________
உழைப்பு
ஊக்கம்
முயற்சி
இக்கவிதையின் மையக்கரு யாது?
ஊக்கம் இருப்பின் வெற்றி கிட்டுவது உறுதி
ஊக்கம் இருப்பின் தோல்வி கிட்டுவது உறுதி
