Font size
S
M
L
XL
Worksheetsgrade2 கொன்றைவேந்தன் வரிகள்1 to 5
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இரண்டு தெய்வங்களை சரியாக தொடுக.
a)
தாய்
b)
அண்ணன்
c)
நண்பன்
d)
தந்தை
2.
எவை நமது இரண்டு கண்கள் என ஒளவையார் கொன்றை வேந்தனில் குறிப்பிடுகிறார் .
a)
கணக்கும்
b)
கோபம்
c)
விளையாட்டு
d)
மொழியும்
3.
விடுபட்ட சொல்லை கண்டுபிடிக்க.
தீராக் ____________ போராய் முடியும்.
a)
அமைதி
b)
கோபம்
c)
ஆர்வம்
4.
இரண்டு நல்ல பழக்கங்களை தொடுக.
a)
பெரியோரை மதித்தல்
b)
அடம் பிடித்தல்
c)
விடா முயற்சி
d)
பொய் பேசுதல்
5.
எது உண்மையான செல்வம்?.
a)
கல்வி
b)
வீடு
c)
பணம்
6.
கொன்றை வேந்தன் ஆசிரியர் யார்?என்பதை தொடுக .
a)
திருவள்ளுவர்
b)
ஒளவையார்
c)
கம்பர்
7.
"ஆக்கம்" என்பதின் பொருள் என்ன?
a)
ஆர்வம்
b)
முன்னேற்றம்
c)
தெய்வம்
8.
சேமித்த பொருளை விட சிறந்தது எது?
a)
கல்வி
b)
உணவு
c)
விளையாட்டு
9.
நெடுநாள் கோபம் சிக்கலில் முடியும் சரியா? தவறா? என தொடுக.
a)
சரி
b)
தவறு
10.
எது ஆக்கத்திற்கு அழகு?
a)
கைப்பொருள்
b)
தீராக் கோபம்
c)
ஊக்கம் உடைமை
Reset
