wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 2 Tamil day5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

குழுவில் பொருந்தாத பெயரை தொடுக.

a)

சிங்கம்

b)

கரடி

c)

மயில்

d)

புலி

2.

யாருடைய கண்கள் என தொடுக .

a)

அணில்

b)

குதிரை

c)

ஆடு

3.

இறகு பாடலில் இறகை எப்பொழுது கண்டெடுத்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

a)

இன்று

b)

நேற்று

c)

இப்பொழுதே

4.

வீட்டு விலங்குகள் இரண்டினை தொடுக.

a)
b)
c)
d)
5.

இறகின் வண்ணத்தை வைத்து பறவையின் பெயரை கண்டுபிடிக்கலாம்.

a)

சரி

b)

தவறு

6.

பார்க்கப் பார்க்க அழகாகவும் பளபளப்பாகவும் இருப்பது இறகு.

a)

சரி

b)

தவறு

7.

ஒத்த ஓசை உடைய சொல்லை தொடுக.

" சிறகு"

a)

இறகு

b)

எடுத்தது

c)

அந்த

8.

வீட்டில் உள்ள இரண்டு பொருள்களை தொடுக

a)
b)
c)
d)
9.

இப்படத்தில் உள்ளது எங்கு வாழ்கிறது?

a)

வானத்தில்

b)

நீரில்

c)

காட்டில்

10.

இது எந்த பறவையின் இறகு?

a)

காக்கா

b)

மயில்

c)

புறா