NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆண் பெண் பிறப்பினை மதித்தல்.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நாம் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்ததில் பெருமை கொள்ள வேண்டும்.
a)
சரி
b)
தவறு
2.
ஆணுக்கும் பெண்ணுகும் பிறப்பிலேயே பாலுறுப்புகள் வேறுபட்டுள்ளன.
a)
சரி
b)
தவறு
3.
பாலுறுப்புகளைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
a)
சரி
b)
தவறு
4.
அவ்வப்போது உள்ளாடைகளை மாற்றினால் பாலுறுப்புகள் பாதிப்படையும்.
a)
சரி
b)
தவறு
5.
குளிக்கும் போது மட்டுமே பாலுறுப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
a)
சரி
b)
தவறு
6.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் அணையாடையை அணிய வேண்டும்.
a)
சரி
b)
தவறு
7.
பயன்படுத்திய அணையாடையைச் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
a)
சரி
b)
தவறு
8.
நண்பர்களின் பாலுறுப்புகளைத் தொடுவது தவறில்லை.
a)
சரி
b)
தவறு
9.
அனுமதியில்லாமல் பிறரின் பாலுறுப்புகளைத் தொடுபவர் சட்டபடி தண்டிக்கப்படுவர்.
a)
சரி
b)
தவறு
10.
அடுத்தவர் நமது பாலுறுப்புகளைத் தொட நாம் அனுமதிக்கலாம்.
a)
சரி
b)
தவறு
Reset
