NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இறைவனின் படைப்புகளில் ஒன்றைத் தவிர
a)
நீர்
b)
மலை
c)
சூரியன்
d)
வீடு
2.
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
a)
இந்து - தேவாலயம்
b)
மலாய்க்காரர்கள் - பள்ளிவாசல்
c)
கிறிஸ்துவர் - - சீனர் கோவில்
d)
சீனர் - கோவில்
3.
வெள்ளிக்கிழமைகளில் இராமு .............. செல்வான்.
a)
கோவில்
b)
பள்ளிவாசல்
c)
சீனர் கோவில்
d)
தேவாலயம்
4.
தம்பி கீழே விழுந்து விட்டான்.
a)
தூக்குவேன்
b)
தூக்கமாட்டேன்
5.
மழை வந்துவிட்டது, துணியை .....
a)
கூட்டுவேன்
b)
எடுப்பேன்
c)
சுத்தம் செய்வேன்
6.
வகுப்பறை குப்பையாக உள்ளது
a)
அடுக்குவேன்
b)
கூட்டுவேன்
c)
விளையாடுவேன்
7.
போட்டி விளையாட்டில் வெற்றி பெற்ற தங்கையைப் ........
a)
பாராட்டுவேன்
b)
பாராட்டமாட்டேன்
8.
எனக்குக் கற்பித்த ஆசிரியருக்கு நன்றி .........
a)
கூறுவேன்
b)
கூறமாட்டேன்
9.
சீனர் நன்றி நவிலும் சொல்
a)
நன்றி
b)
சியெ சியெ
c)
தெங்க் யு
d)
பெளன்சிகொவ்
10.
கடசானியர் நன்றி நவிலும் சொல்
a)
நன்றி
b)
தெரிமா காசே
c)
பெளன்சிகொவ்
d)
கொத்தொஹுவாடன்
Reset
