NEW
Font size
WorksheetsGK Today - Day 7
Total questions: 10
Worksheet time: 3mins
செயற்கை நிலவு திட்டத்தை உருவாக்கிய நாடு எது?
Russia
USA
Israel
China
'திராவிடம்` என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
கால்டுவெல்
குமரிலப்பட்டர்
ஜி.யு.போப்
பெரியார்
தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர்
வண்ணதாசன்
வாணிதாசன்
பாரதிதாசன்
சுப்புரத்தின தாசன்
எந்த ஆசிய நாடு சமீபத்தில் அதன் தேசிய பாதுகாப்பு கொள்கையை (NSP)
வெளியிட்டது?
Pakistan
Afghanistan
Bangladesh
Sri Lanka
‘மனித நாகரிகத்தின் தொட்டில்` என அழைக்கப்படுவது எது?
ஹரப்பா
சிந்து சமவெளி
இலெமூரியா
ஆப்பிரிக்கா
"உங்களில் ஒருவர்" எந்த அரசியல்வாதியின் சுயசரிதை?
Rahul Gandhi
Mamta Banerjee
MK Stalin
Pinarayi Vijayan
வெண்ணெயில் உள்ள அமிலம்
பியூட்ரிக் அமிலம்
கசீனோ அமிலம்
ஹாரிக் அமிலம்
பார்மிக் அமிலம்
சூரியக் கோவில் எங்கே உள்ளது
கோனார்க்
ஹம்பி
காசிரங்கா
பல்ரபூர்
சந்திராயன் 1_ன் திட்ட இயக்குநர் யார்
சிவன்
அப்துல் கலாம் ஐயா
மயில்சாமி அண்ணாத்துரை
மோடி
பங்குச் சந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
CES
SEBI
NIFTY
SENSEX
