NEW
Font size
Worksheetsஇயல்-5 கல்வியிற் சிறந்த பெண்கள்
Total questions: 10
Worksheet time: 3mins
பொருந்தாதவற்றை எழுதுக.
ஆதிமந்தியார்
ஒளவையார்
மணிமேகலை
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
ஐடாஸ் சோபியா
முத்து லெட்சுமி
ரமாபாய்
சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?
முத்து லெட்சுமி
ரமாபாய்
ஐடாஸ் சோபியா
அடையாற்றில் அவ்வையில்லம் தொடங்கிய ஆண்டு யாது?
1930
1952
1968
முத்து லெட்சுமி எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
தஞ்சாவூர்
மதுரை
புதுக்கோட்டை
தடைகளை மீறிக் கல்விக்கற்று பண்டிதராகியவர் யார்?
ஐடாஸ் சோபியா
பண்டித ரமாபாய்
இராமாமிர்தம்
யாருடைய பெயரால் 8-ஆம் வகுப்பு வரைபடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது?
இராமாமிர்தம்
ஐடாஸ்
ரமாபாய்
வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர் யார்?
முத்துலெட்சுமி
ஐடாஸ் சோபியா
இராமாமிர்தம்
நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
சாவித்திரிபாய் பூலே
பண்டித ரமாபாய்
ஐடாஸ் சோபியா
பெண்கல்வி வேண்டுமென பன்னிரெண்டு வயதில் போர்க்களத்தில் இறங்கியவர் யார்?
சாவித்திரி பாய்
மலாலா
நீலாம்பிகை
