Font size
Worksheetsகாசிக் காண்டம் வகுப்பு 10
Total questions: 10
Worksheet time: 5mins
காசி காண்டம் எதன் சிறப்பைக் கூறுகிறது?
காசி நகரத்து பெருமையை
உலக மக்களின் இயல்பை
விருந்தினர்
காசி கண்டத்தின் ஆசிரியர் யார்?
சீவலமாறன்
கம்பர்
வள்ளுவர்
ஒப்புடன் முகம் மலர்ந்து _ இப்பாடல் அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
திருக்குறள்
விவேக சிந்தாமணி
நாலடியார்
வெற்றிவேற்கையின் வேறு பெயர் யாது?
எதுவும் இல்லை
நறுந்தொகை
ஒத்த பதிற்றுப்பத்து
கொற்கையை ஆண்ட மன்னன் யார்?
இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்
பாண்டியன்
அதிவீரராம பாண்டியர்
விருந்து போற்றும் பண்புகளாக எத்தனை பண்புகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.
7
9
4
சீவலமாறன் இயற்றிய நூல் இவற்றுள் எவை?
நைடதம்
கூர்ம புராணம்
உலகநீதி
நீதி வெண்பா
மோப்பக் குழையும் அனிச்சம்.... எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
கம்பராமாயணம்
அருகுற என்பதன் பொருள் யாது
தொலைவில்
அருகில்
சேய்மையில்
நன்மொழி. நோக்கல் இவற்றை இலக்கண குறிப்பு யாது
பண்புத்தொகை. அடுக்குத் தொடர்
வினைத்தொகை. பண்புத்தொகை
பண்புத்தொகை. தொழிற்பெயர்
