Worksheetsமலைபடுகடாம் தொகாநிலைத் தொடர்
Total questions: 15
Worksheet time: 8mins
மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்?
நன்னன்
நக்கீரர்
கபிலர்
பாரதிதாசன்
கூத்தராற்றுப்படையின் வேறு பெயர் யாது?
மலைபடுகடாம்
முல்லைப்பாட்டு
சிறுபாணாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டது?
400
583
356
432
கூத்தராற்றுப் படையின் ஆசிரியர் யார்?
இரணிய முட்டத்து பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
பிசிராந்தையார்
நல்வேட்டனார்
கணிமேதாவியார்
வயிரியம் என்பதன் பொருள் யாது
புத்தர்
கூத்தர்
பாணன்
விறலியர்
இறடிப் பொம்மல் என்பது எது?
திணை சோறு
தினைசோறு
பண்பாடு
ஒழுக்கம்
அசைஇ என்பதன் இலக்கண குறிப்பு யாது?
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
உயிரளபெடை
ஒற்றளபெடை
கூத்தராற்றுப்படை எந்த நூல் வகையைச் சார்ந்தது?
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
அகநானூறு
புறநானூறு
சங்க கால இசை கலைஞர்கள் யாவர்?
கூத்தர் பாணர் விறலியர்
தமிழன்
கூத்தர் பாணர்
யாரும் இல்லை
கூத்தர்களை எந்த மரங்கள் வழியில் செல்லக் கூறினார்?
அசோக மரம். மூங்கில் மரம்
பனைமரம் வேம்பு
அசோக மரம்
பனைமரம்
மூங்கில் மரம்
ஒரு தொடரில் சொல்லோ உருபோ மறையாது வருவது எது?
தொகாநிலைத் தொடர்
பண்புத்தொகை
வினைத்தொகை
தொகைநிலை
எழுவாயுடன் வினை வினா பெயர் ஆகிய பயனிலைகள் தொடர்வது.....
எழுவாய்த் தொடர்
விளித்தொடர்
வேற்றுமைத் தொடர்
எச்சத் தொடர்
விளியைத் தொடர்ந்து வினை அமைவது எவ்வகைத் தொடராகும்?
விளித்தொடர்
வேற்றுமைத்தொடர்
வினைமுற்றுத்தொடர்
தொகாநிலை
காவிரி பாய்ந்தது. எவ்வகைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
வினைப் பயனிலை
வினாப் பயனிலை
எதுவும் இல்லை
மற்றொன்று என்பது எவ்வகை தொடராகும்
இடைச்சொல் தொடர்
உரிச்சொல் தொடர்
அடுக்குத்தொடர்
வேற்றுமைத் தொடர்
