Worksheetsஇயல்-3 கோபாலபுரத்து மக்கள்(துணைப்பாடம்)
Total questions: 10
Worksheet time: 3mins
கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் யார்?
கி.ராஜநாராயணன்
ராஜராஜன்
ராஜம் கிருஷ்ணன்
வெள்ளந்தி என்பதன் பொருள் யாது?
வெளிச்சம்
வன்மை
வஞ்சனை இல்லாத
இந்நூல் சாகித்திய அகாதமி பரிசுப் பெற்ற ஆண்டு எது?
1990
1991
1992
கதையில் பசியோடு வரும் வாலிபனின் பெயர் என்ன?
பரம மூர்த்தி
பரமேஸ்வரன்
பார்த்திபன்
அன்னமையா வாலிபனுக்கு யாரிடம் தண்ணீர் வாங்கிதருவதாக கூறினான்?
வீட்டில் உள்ளவர்களிடம்
கதை கேட்பவர்களிடம்
அருகு எடுப்பவர்களிடம்
அன்னம்மையா வாலிபனைக் கூட்டிக்கொண்டு யாருடைய புஞ்சைக்குச் சென்றார்?
சுப்பையா
கொத்தாளி
அன்னமையா
இக்கதையின்மூலம் எது கிடைத்தற்கரிய வரமாக கருதப்படுகிறது?
முகமலர்ச்சி
விருந்தோம்பல்
நல்லுரை
அன்னமய்யா தன் பெயரைக்கூறியதும் மணி என்ன நினைத்தான்?
பெயர் அழகாக உள்ளது
பெயர் சரியில்லை
பொருத்தமான பெயர்
வாலிபனும் அன்னமய்யாவும் வேப்பமரத்தின் அடியில் என்ன இருப்பதை கண்டனர்?
புற்று
தண்ணீர்
மண் கலயங்கள்
சிரட்டை என்பதன் பொருள் யாது?
கொட்டாங்குச்சி
தம்ளர்
பாத்திரம்
