NEW
Font size
Worksheetsஇயல்-6 நிகழ்கலை(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
ஒயிலாட்டத்தின் தனிச்சிறப்பு _______________________.
அசைந்து ஆடுதல்
நின்று ஆடுதல்
கம்பீரத்துடன் ஆடுதல்
சிறுதுணியை கையில்வைத்து இசைக்கேற்ப ஆடும் ஆட்டம் ___________________.
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
தேவராட்டம்
பொருந்தாததைக் கண்டுபிடி.
தவில்
சிங்கி
உறுமி
தேவராட்டம் என்பதன் பொருள் __________________.
ஆண்பெண் ஆடும் ஆட்டம்
இசை கருவியால் ஆடும் ஆட்டம்
தேவர்கள் ஆடும் ஆட்டம்
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ________________.
டோலக்
பறை
தேவதுந்துபி
தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் ஆடுவது பொதுமரபு?
எட்டு முதல் பதின்மூன்று
ஆறு முதல் பன்னிரெண்டு
மூன்று முதல் பதின்மூன்று
புலம்பெயர்ந்த தமிழர் வாழும் பகுதிகளில் ஆடப்படும் ஆட்டம் எது?
ஒயிலாட்டம்
காவடியாட்டம்
தேவராட்டம்
தேவராட்டம் போன்றே ஆடப்படும் கலை எது?
காவடியாட்டம்
மயிலாட்டம்
சேவையாட்டம்
போலச்செய்தல் பண்புகளைப் பயன்படுத்தி நிகழ்த்திக்காட்டும் கலை ___________________.
சேவையாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
தேவராட்டம்
புரவியாட்டம் என்றழைக்கப்படும் ஆட்டம் எது?
தேவராட்டம்
மயிலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
