NEW
Font size
S
M
L
XL
WorksheetsGK Today - Day 9
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முதல் பேசும் படம்?
a)
இராமாயணம்
b)
இதிகாசம்
c)
அலிபாபாவும் 40 திருடர்கள்
d)
காளிதாஸ்
2.
மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
a)
1990
b)
1960
c)
1950
d)
1956
3.
தில்வாரா கோவில் எங்குள்ளது
a)
கழுகுமலை
b)
அபுமலை
c)
திருவண்ணாமலை
d)
திருமலை
4.
முந்நீர் பழந்தீவு என அழைக்கப்படுவது
a)
அந்தமான் நிக்கோபார் தீவு
b)
மாலத்தீவு
c)
லட்சத்தீவு
d)
டாமன் டையூ
5.
மனித உரிமைகள் தினம் எந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது?
a)
டிசம்பர்-16
b)
டிசம்பர்-26
c)
டிசம்பர்-10
d)
டிசம்பர்-19
6.
பூகம்பத்தின் தாக்கத்தை
அளவிடும் அலகு?
a)
ரேடார்
b)
பாயஸ்
c)
கிரின்ஸ்
d)
ரிக்டர்
7.
உலகின் ஒளி என அழைக்கப்படும் அரசி யார்
a)
அருந்ததி
b)
நூர்ஜஹான்
c)
ரசியா பேகம்
d)
ஹமீஸா
8.
சந்தேரிப்போர் நடந்த ஆண்டு
எது
a)
1527
b)
1528
c)
1529
d)
1555
9.
கன்னோசி போர் நடைபெற்ற
ஆண்டு
a)
1520
b)
1530
c)
1550
d)
1540
10.
ஐந்தாண்டு திட்டங்கள் எங்கிருந்து பெறப்பட்டது
a)
அமெரிக்கா
b)
சோவியத் ரஷ்யா
c)
கனடா
d)
ஜப்பான்
Reset
