NEW
Font size
S
M
L
XL
WorksheetsClass 5 - மூதுரை - 29.7.2021
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மூதுரை பாடலின் ஆசிரியர் __________________
a)
ஔவையார்
b)
பாரதியார்
c)
கபிலர்
2.
மூதுரை பாடலுக்குரிய வேறுபெயர்___________
a)
குணமுண்டாம்
b)
வாக்குண்டாம்
c)
மனமுண்டாம்
3.
கொக்கானது தனக்கு இரையாகக் கூடிய ____________ வரும்வரை அசைவின்றிக் காத்திருக்கும்.
a)
பூச்சிகள்
b)
தவளைகள்
c)
மீன்கள்
4.
பொருள் தருக
அடக்கம் -
a)
பணிவு
b)
துணிவு
c)
கனவு
5.
பொருள் தருக
உறுமீன் -
a)
சிறிய மீன்
b)
பெரிய மீன்
c)
இறால் மீன்
6.
நிரப்புக:
அறிவு_____
a)
றை
b)
ரை
c)
இரண்டும் தவறு
7.
நிரப்புக:
பொ_____மை
a)
ர்
b)
ரு
c)
று
8.
சேர்த்து எழுதுக:
மடை + தலை =
a)
மடைத்தலை
b)
மடைதலை
c)
மடத்தலை
9.
சேர்த்து எழுதுக:
வரும் + அளவும் =
a)
வருஅளவும்
b)
வருமளவும்
c)
வரும்மளவும்
10.
____________________அறிவில்லாதவர் என எண்ணிவிடக் கூடாது .
a)
அடக்கம் உடையவர்களை
b)
அடக்கம் இல்லாதவர்களை
c)
இரண்டும் சரி
Reset
