NEW
Font size
S
M
L
XL
Worksheetsஹலால்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஹலால் என்றால் என்ன ?
a)
நீங்கள் இந்த உணவை நீங்கள் உண்ண முடியாது.
b)
நீங்கள் இந்த உணவை தைரியமாக உண்னலாம்.
c)
நீங்கள் இந்த உணவை கொட்ட வேண்டும்.
d)
நீங்கள் இந்த உணவை பூனைக்கு கொடுக்க வேண்டும்.
2.
இதில் எது ஹாலால் முத்திரை ஆகும் ?
a)
b)
c)
d)
3.
ஹலால் என்பது என்ன மொழி சொல் ஆகும் ?
a)
பிரான்ஸ்
b)
மலாய்
c)
தமிழ்
d)
அரபு
4.
இந்த சட்டம் முதலில் எங்கு அமுல்படுத்தப்பட்டது ?
a)
இந்தியா
b)
பாரிஸ்
c)
அரபு
d)
அமேரிகா
5.
மலாய்க்கார அண்டை வீட்டுக்காரருக்கு கொடுக்கப்படும் சமைத்த கோழி இறைச்சி ஹலால் முறையில் இருக்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
6.
இந்த சட்டம் முதலில் எப்பொழுது அமுல்படுத்தப்பட்டது ?
a)
பத்தாண்டுக்கு முன்பு
b)
நூற்றாண்டுக்கு முன்பு
c)
ஐத்தாண்டுக்கு முன்பு
d)
பதிமுன்றாமான்டுக்கு முன்பு
7.
அதற்கு என்ன படம் உண்டு ?
a)
மீன் படம்
b)
விளக்கபடம்
c)
படம்
d)
பாட்டி படம்
8.
அந்த சான்று எங்கு வெளியேரியது ?
a)
அமேரிகா
b)
மலகா
c)
இந்தயா
d)
பீனாங்
Reset
