Worksheetsதமிழ்மொழி 24-6-2002 (திருக்குறள்)
Total questions: 9
Worksheet time: 5mins
குறள் 1
தீயவை தீய பயத்தலால்...
தீயவை என்னும் அடியின் பொருள் என்ன?
தீயச் செயல்கள்
நல்லச் செயல்கள்
குறள் 1
தீயவை தீய பயத்தலால்...
........ அஞ்சுவதைக் காட்டிலும் தீங்குக்கு அஞ்ச வேண்டும்.
பணம்
நெருப்பு
கோடிட்ட இடத்தைச் சரியான அடியைக் கொண்டு நிரப்புக.
தீயவை தீய .......... தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பணத்தினால்
பயத்தலால்
குறள் 1
தீயவை தீய பயத்தலால்...
ஏன் தீங்கு செய்வதற்கு அஞ்ச வேண்டும்?
தீமையை விளைவிக்கும்
நன்மையைப் பயக்கும்.
கோடிட்ட இடத்தைச் சரியான அடியைக் கொண்டு நிரப்புக.
தீயவை தீய பயத்தலால் தீயவை
....... அஞ்சப் படும்.
தீயவை
தீயினும்
தீய
கோடிட்ட இடத்தைச் சரியான அடியைக் கொண்டு நிரப்புக.
காலத்தி னாற்செய்த ...... சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நன்றி
சேவை
கோடிட்ட இடத்தைச் சரியான அடியைக் கொண்டு நிரப்புக.
காலத்தி னாற்செய்த நன்றி .......
ஞாலத்தின் மாணப் பெரிது.
பெரிதெனினும்
சிறிதெனினும்
குறள் 2
காலத்தினாற் செய்த நன்றி..
ஒருவருக்குத் ........ நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.
தேவைப்படாத
தகுந்த
குறள் 2
காலத்தினாற் செய்த நன்றி....
தகுந்த நேரத்தில் செய்யும் உதவி சிறிதாக இருப்பினும்; அதன் தன்மையை ஆராயும் போது அது ....... விட பெரிதாக இருக்கும்.
உலகத்தை
வீட்டை
