wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 
b)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு 
c)
யாகாவா  ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 
d)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் 
2.
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
 இடுக்கண் களைவதாம் நட்பு 
b)
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
 செல்வத்துள் எல்லாம் தலை 
c)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 
d)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் 
3.
கீழ்க்காணும் திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க . 
________________________________
நற்றாள் தொழாஅர் எனின்
a)
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
b)
தீயவை தீய பயத்தலால் தீயவை
c)
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை ஏறி முன்னர் 
d)
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
4.
கீழ்க்காணும் கூற்றினை உணர்த்தும் திருக்குறளைத் தெரிவு செய்க .

அன்பும் சிவனும் இரண்  டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரம் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
a)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல
b)
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்து உடம்பு
c)
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
 நிற்க அதற்குத் தக
d)
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
5.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
_______________________________
a)
இன்மை புகுத்தி விடும்
b)
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 
c)
 சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
d)
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 
6.
எப் ____________ யார்யார்வைக் _____________அப்பொருள்  ______________பொருள் காண்ப தறிவு
a)
பொருள் , கேட்பினும் , மெய்
b)
பொருள் , கேட்கினும் , மெய் 
c)
பொருள் , கேட்கினும் , மேய்
d)
பொருட்கள் , கேட்பினும் , மெய்
7.
இக்கூற்றினை விளக்கும் திருக்குறளைத் தெரிவு  செய்க.
 
ஒருவர்  தம் மனசாட்சிக்குப்     பொய்யில்லாமல் நடத்து கொண்டால் , அவர் உலகத்தாரால்  மதிக்கப்படுவார். 
a)
உள்ளதால் பொய்யா தொழுகின்
 உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் 
b)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு 
c)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் 
d)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
8.
கீழ்க்காணும் திருக்குறளில் கோடிடப்பட்டுள்ள சொற்களின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் 
நான்கும் இழுக்கா இயன்றது அறம் 

a)
பொறாமை , கோபம் , கடுஞ்சொல் , பேராசை 
b)
கடுஞ்சொல் , பேராசை , கோபம் ,பொறாமை
c)
பொறாமை , கடுஞ்சொல் , பேராசை , கோபம் 
d)
பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்
9.
a)
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ உரை
b)
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
c)
உள்ளதால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் 
d)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
10.
விருப்பு , வெறுப்பு  எனும் பொருளைக் கொண்டு தொடங்கும் திருக்குறளைத் தெரிவு செய்க.
a)
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயலொழுக்கம்
 என்று இடும்பை தரும் 
b)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
c)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
d)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல