Worksheetsசெய்யுள் / மொழியணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. கீழ்க்காணும் மரபுத்தொடரை நிறைவு செய்க.
பெயர் ____________
a)
சொல்லுதல்
b)
வைத்தல்
c)
எழுதுதல்
d)
பொறித்தல்
2.
2. கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர்ரைத் தெரிவு செய்க.
திரு.சோபனேஷ் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என உறுதி கொண்டிருந்தார்.
a)
திட்ட வட்டம்
b)
தட்டிக் கழித்தல்
c)
பெயர் பொறித்தல்
3.
3. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.
தீயவை தீய _____________________________ தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
a)
தீயவை
b)
தீயினும்
c)
பயத்தலால்
d)
அஞ்சப்
4.
4.வெற்றி வேற்கையை இயற்றியவரின் பெயரைக் குறிப்பிடவும்.
a)
திருவள்ளுவர்
b)
அதிவீரராம பாண்டியன்
c)
உலகநாத பண்டிதர்
d)
பாரதியார்
5.
4. சரியான தோன்றல் விகாரம் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
a)
இ + சுடர் = இத்துடர்
b)
அ + படம் = அத்படம்
c)
இ + காடு = இக்காடு
d)
அ + துறை = அதுறை
100 %
