Worksheetsஅறிவியல் திறன் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
1.ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.
ஊகித்தல்
உற்றறிதல்
அனுமானித்தல்
மேற்காணும் சூழலில் எந்தப் புலனைக் கொண்டு உற்றறியலாம்?
மூக்கு
நாக்கு
கை
கண்
7. படத்தில் உற்றறிந்தவற்றை தெரிவு செய்க.
கனத்த மழை பெய்கிறது.
சிறுவனால் நடக்க இயலவில்லை.
கடும் வெயிலினால் சிறுவனுக்கு வியர்வை கொட்டுகிறது.
8. இந்தப் புத்தகக் குவியலை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
புத்தகங்களின் வர்ணத்தைக் கொண்டு.
புத்தகங்களின் அளவுகளைக் கொண்டு.
பாடம்/மொழி வாரியாக.
அறிவியல் செயற்பாங்கின் முதல் திறன்.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்: எண்களைப் பயன்படுத்துதல்.
தொடர்பு கொள்ளுதல்
படத்துடன் தொடர்புடைய உற்றறிதலைத் தெரிவு செய்க.
தொடுதல்
நுகர்தல்
சுவைத்தல்
கேட்டல்
பாகற்காய் என்ன சுவை கொண்டது?
கசப்பு
இனிப்பு
சீனி என்ன சுவை கொண்டது?
கசப்பு
இனிப்பு
மூக்கைக் கொண்டு ....... முடியும்.
சுவைக்க
முகர
ஐம்புலன்களில் ஒன்று
காது
தோள் பட்டை
கால்
தொடை
