NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade3 Ln 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மற்ற எழுத்துக்கள் தோன்றுவதற்குக் காரணமாய் இருக்கும் எழுத்துக்கள்
a)
முதலெழுத்துக்கள்
b)
ஆய்த எழுத்து
c)
உயிர்மெய் எழுத்து
2.
கீழ்க்கண்டவற்றில் உயிர் எழுத்து எது
a)
க
b)
அ
c)
ஃ
3.
உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
10
b)
12
c)
13
4.
மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
19
b)
16
c)
18
5.
மெய் எழுத்து இல்லாதது எது
a)
ப்
b)
க்
c)
லா
6.
கு , ஙு , சு, ஞு , டு , ____, _____
a)
ணு , து
b)
பு , மு
c)
யு , ரு
7.
சரியான எழுத்தைக் கொண்டு நிரப்புக- தாம______
a)
றை
b)
ரை
c)
பை
8.
உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை
a)
200
b)
216
c)
18
9.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்
a)
247
b)
210
c)
66
10.
மென்மையான ஓசை உடைய சொற்கள்
a)
மெல்லினம்
b)
வல்லினம்
Reset
