Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3 வினாடி வினா 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மலரும் ஓரெழுத்துச் சொல்

a)

தை

b)

பூ

c)

மா

2.

பாகற்காயின் சுவை

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

காரம்

3.

முயல் -_____________ஓடும்

a)

மெதுவாக

b)

வேகமாக

4.

மேகம் கருத்தால் வருவது

a)

மளை

b)

மலை

c)

மழை

5.

உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

12

b)

14

c)

15

6.

கீழ்க்கண்டவற்றில் மெய் எழுத்து

a)

அ

b)

ஔ

c)

க்

7.

ஐ என்பது

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

8.

குறைந்த ஓசை உடைய எழுத்து

a)

ஆ

b)

ஓ

c)

இ

9.

தென்னை மரம் -______________வளரும்

a)

உயரமாக

b)

குட்டையாக

10.

க் + ஏ =

a)

கெ

b)

கே

c)

தே