wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

valimigum vithi

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்த + கடை = அந்தக் கடை

b)

இந்த + பூக்கூடை = இந்த பூக்கூடை

c)

எந்த + சந்தை = எந்த சந்தை

2.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க

a)

அங்கு எழுதினான்

b)

இங்கு பாடினாள்

c)

எங்குப் படித்தான்

3.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்த கோபுரம்

b)

இந்த நாற்காலி

c)

எந்தப் பையன்

4.

அந்த + பூக்காரி என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெலுத்து வலிமிகும் ?

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

5.

அங்கு + சந்தித்தான் என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெலுத்து வலிமிகும் ?

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

6.

எங்கு + விளையாடினான் என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெலுத்து வலிமிகும் ?

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

e)

வலிமிகாது

7.

தவறாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்த கடை

b)

இந்தத் திமிங்கலம்

c)

எந்தச் சட்டை

8.

தவறாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அங்குக் கண்காணித்தான்

b)

இங்கு பாராட்டினான்

c)

எங்கு நடந்தான்

9.

தவறாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்தக் காற்சிலம்பு

b)

இந்தப் படம்

c)

எந்த பலகாரம்

10.

அந்த, இந்த, எந்த ; அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் .................. வருமாயின் வலிமிகும்.

a)

க்,ச்,த்,ப்

b)

க,ச,த,ப

c)

க்,ச்,ட்,த்,ப்,ற்

d)

க,ச,ட,த,ப,ற