NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ( ஆண்டு 1 )
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
1.அன்னையும் _________ முன்னறி தெய்வம்.
a)
அம்மாவும்
b)
தந்தையும்
c)
மாதாவும்
d)
பிதாவும்
2.
2._____________ கருத்தும்
a)
இமையும்
b)
எண்ணும்
c)
கண்ணும்
d)
கருப்பும்
3.
3.ம _____ சம்
a)
ஞ்
b)
ல்
c)
ந்
d)
ர்
4.
4.எண்ணெழுத் ___________________
a)
திகழ்ச்சி
b)
தவறேல்
c)
திகழேல்
d)
மறவேல்
5.
5.கீழே காண்கின்ற சொற்கள் எவ்வகை இனத்தைச் சார்ந்தது?
அ. சிங்கம்
ஆ. பஞ்சு
இ. பந்தம்
ஈ. தண்ணீர்
a)
வல்லினம்
b)
இடையினம்
c)
மெல்லினம்
d)
இனவெழுத்து
6.
6.கீ எனும் எழுத்தின் உருவாக்கம் என்ன?
a)
க் + அ
b)
க் + ஈ
c)
க் + இ
d)
ஈ + க்
7.
7.இவற்றுள் எது உயிர் குறில் அல்ல?
a)
அ
b)
இ
c)
ஒ
d)
ஐ
8.
8.ம்பம்ரப - சரியான சொல் என்ன?
a)
ரம்பம்
b)
பரம்பம்
c)
பம்பரம்
d)
ரபம்பம்
9.
- உயிர்நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக.
a)
அன்னை
b)
ஒன்பது
c)
ஔவியம்
d)
எருமை
10.
10.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
________________ முதற்றே உலகு
a)
பகவன்
b)
கடவுள்
c)
முதன்மை
d)
பகலவன்
Reset
