wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இப்படத்தில் உள்ள கவிஞர் பெயர் என்ன?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

திருவள்ளூர்

d)

கம்பர்

2.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கண்ணதாசன்

d)

கம்பர்

3.

சிற்பிக்குள் விளைவது எது?

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

முத்து

d)

பவளம்

4.

முத்து விளையும் இடம் எது?

a)

கடல்

b)

ஆறு

c)

கிணறு

d)

குளம்

5.

விழுதுகள் உள்ள மரம் எது?

a)

மாமரம்

b)

தென்னை மரம்

c)

வாழை மரம்

d)

ஆலமரம்

6.

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொல்லை கண்டுபிடி. உன்னை

a)

மரம்

b)

காற்று

c)

என்னை

d)

தோண்டுகின்ற

7.

சேர்த்து - சரியான எதிர்சொல்லை கண்டுபிடி?

a)

உண்மை

b)

பிரித்து

c)

மேல்

d)

காலை

8.

பகல் என்பதன் எதிர்ச்சொல்?

a)

மாலை

b)

இரவு

c)

காலை

d)

நேற்று

9.

நம் தாய்மொழி........

a)

உருது

b)

தமிழ்

c)

ஆங்கிலம்

d)

ஹிந்தி

10.

நமது கருத்தை பிறருக்கு எதன் மூலம் தெரிவிக்கிறோம்?

a)

ஆசிரியர்

b)

மொழி

c)

புத்தகம்

d)

நண்பர்கள்