NEW
Font size
Worksheetsபெயர்ச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
பண்புப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கால்
பாடுதல்
பாசம்
படத்திற்கு ஏற்றப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் எது சினைப்பெயர் ?
இலை
மலை
சிலை
படத்திற்கு ஏற்றப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
இடப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
சரியான இணையைத் தெரிவு செய்க.
பண்புப்பெயர் – அசுத்தம் , பச்சை , வருத்தம்
சினைப்பெயர் – தண்டு , ஆடை, மலர்
தொழிற்பெயர் – ஓடுதல் , மருத்துவர் , ஆலயம்
வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைத் தெரிவு செய்க.
பௌர்ணமி நிலவில் வானம் வெளிச்சமாக இருந்தது.
வானம்
பௌர்ணமி
வெளிச்சமாக
கொடுக்கப்பட்ட படங்கள் எந்த வகையைச் சார்ந்தது ?
பொருட்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
படத்திற்கு ஏற்றத் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
வாசித்தல்
வாசித்தாள்
பாடுதல்
சரியான இணையைத் தெரிவு செய்க.
பொருட்பெயர் – மகிழ்ச்சி , தாமரை , புத்தகம்
காலப்பெயர் – இரவு , பிற்பகல் , நாளை
இடப்பெயர் – பல்லி , பூங்கா , தோட்டம்
காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பள்ளி விடுமுறை
வாங்குதல்
ஏற்றுமதி
