Worksheetsதுணிவு ஆண்டு 2 நன்னெறிக்கல்வி
Total questions: 15
Worksheet time: 9mins
நாம் துணிச்சலுடன் ____________________
போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்
மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்
சகோதரர்களை அடிக்க வேண்டும்
உன் தம்பி அண்டை வீட்டுக்காரருக்குத் தெரியாமல் பூக்களைப் பறிக்கிறான். நீ என்ன செய்வாய் ?
அவனை அறைவேன்
அவனுடன் சேர்ந்து நானும் பூக்களைப் பறிப்பேன்
அவனுக்கு அறிவுரை கூறி அவன் தவற்றை உணர்த்துவேன்
கண்டு கொள்ளாமல் இருப்பேன்
நாம் குடும்பத்தின் நற்பெயரைக் _______________________
அழிக்க வேண்டும்
கெடுக்க வேண்டும்
காக்க வேண்டும்
நான் துணிச்சலுடன் போட்டியில் பங்கெடுப்பேன்
நான் போட்டியில் கலந்து கொள்ளமாட்டேன்
நான் போட்டியிலிருந்து பின் வாங்கிவிடுவேன்.
நான் அஞ்சாமல் சாலையில் ஓடி ஆடி விளையாடுவேன்
நான் சாலை விதிமுறையைப் பின்பற்றி நடப்பேன்
நான் சாலை விதிமுறையைப் பின்பற்ற மாட்டேன்.
கண்ணன் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்றான்.
குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும் செயல்.
குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் செயல்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நீங்கள் உடனே தீயணைப்பு நிலையத்தாரைத்
தொடர்பு கொள்கிறீர்கள்.
(இச்சூழலில் துணிவுடன் செயல்படுவதின் அவசியத்தைத் தெரிவு செய்க. )
குடும்ப உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றலாம்.
குடும்ப உறுப்பினர்களைத் தனியே விட்டுச் செல்லலாம்.
சுயநலமாகச் செயல்பட்டு நான் மட்டும் தப்பித்துக் கொள்ளலாம்.
எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியவில்லை.
மன உறுதியோடு கற்பேன்
மிதிவண்டியை ஓட்டுவதைத் தவிர்ப்பேன்.
_____________________________________ தைரியத்துடன் செயல்படலாம்.
ஆபத்து வராது என்று தெரிந்தால்
ஆபத்து விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும்
நாம் குடும்பத்தின் நற்பெயரை __________________ காக்க வேண்டும்.
எப்பொழுதும்
ஒரு சில நேரங்களில்
இவற்றுள் எச்செயல் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும்?
இச்செயலினால் ஏற்படும் விளைவு என்ன?
அனைவரும் நம்மை மதிப்பர்.
அனைவரும் நம் குடும்பத்தைப் பெருமையாகப் பேசுவர்.
நிறைய நண்பர்கள் கிடைப்பர்.
குடும்பத்திற்குக் கெட்டப் பெயர் ஏற்படும்.
இன்று நாம் கற்ற நெறி என்ன?
நீதுயுடைமை
அன்புடைமை
துணிவு
ஒத்துழைப்பு
துணிவு என்றால் என்ன ?
சவால்களை மன உறுதியோடும் நம்பிக்கையோடும் எதிர்கொள்ளல்.
செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் நடுநிலையோடு செயல்படுதல்.
தூய்மையான உள்ளத்திலிருந்து ஆழமான, நிலையான அன்பு தோன்றல்.
குடும்பத்தின் நற்பெயரைக் காக்கும் செயலைத் தெரிவு செய்க.
மாலா பெரியோர்களிடம் மரியாதையின்றி பேசுவாள்.
கந்தன் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்று இப்பொழுது மருத்துவனாகப் பணிபுரிகின்றான்.
ரகு போதை பொருளை உட்கொண்டதால் சிறையில் இருக்கின்றான்.
காயத்திரி தன் தோழியின் பென்சிலைத் திருடினாள்.
