Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தனி வாக்கியம் ஆண்டு 3

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

1. தனி வாக்கியத்தில் எத்தனை எழுவாய்கள் உள்ளன?

a)

1

b)

ஓர் எழுவாய் அல்லது பல எழுவாய்

c)

3

2.

தனி வாக்கியத்தில் எத்தனை பயனிலைகள் இருக்க வேண்டும்?

a)

2

b)

1 அல்லது பல

c)

1

3.

வாக்கியத்தை நிரல்படுத்தவும்.

அமர்ந்து உணவு நண்பர்கள் கடையில் உண்டனர்.

a)

உணவு நண்பர்கள் கடையில் உண்டனர் அமர்ந்து.

b)

அமர்ந்து கடையில் நண்பர்கள் உணவு உண்டனர்.

c)

நண்பர்கள் கடையில் அமர்ந்து உணவு உண்டனர்.

4.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எழுவாயைத் தேர்ந்தடுக்கவும்.

கயல்விழி அழகான புத்தாடை அணிந்திருந்தாள்.

a)

அணிந்திருந்தாள்.

b)

கயல்விழி

c)

அழகான

5.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எது பயனிலை?

வேடன் மானை நோக்கி அம்பு எய்தான்.

a)

வேடன்

b)

அம்பு

c)

எய்தான்

6.

விடுபட்ட எழுவாயை எழுதுக.


___________________ வேகமாக ஓடின.

a)

சிறுவர்கள்

b)

குதிரைகள்

7.

சரியான தனிவாக்கியத்தைத் தேர்ந்தெடு

a)

மகிழன் மேடையில் பாடல் பாடினான்.

b)

முத்து வேகமாக ஓடி வந்து அமர்ந்தான்.

8.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாறனும் மாலாவும் புத்தகம் வாசித்தனர்.

b)

மகிழன் புத்தகம் வாசித்தான்.

c)

மகிழன் தரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தான்

9.

படத்திற்கேற்ற தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

நளினா உணவு சமைத்துச் சாப்பிடுகிறாள்.

b)

நளினா உணவு சாப்பிடுகிறாள்.

10.

தனி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

சித்திரா ஓவியம் வரைந்து அனுப்பினாள்.

b)

முத்து ஓவியம் வரைகிறான்.

11.

நின்றனர்

தொழிலாளர்கள்

வரிசையில்

a)

நின்றனர் தொழிலாளர் வரிசை.

b)

தொழிலாளர்கள் வரிசையில் நின்றனர்.

c)

நின்றனர் தொழிலாளர்கள் வரிசை.

12.

பாடல்கள்

மாணவர்கள்

பாடினர்

a)

பாடினர் மாணவர் பாடல்.

b)

மாணவர்கள் பாடல் பாடினர்.

c)

பாடின மாணவர் பாடல்

13.
சரியான தனி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தங்கை பாடினாள்.
b)
நடனம் ஆடினாள்.
c)
அம்மா கடைக்குச் சென்றார்.
d)
பழம் சாப்பிட்டார்.
14.

தங்கை

மீட்டினாள்

வீணை

a)

தங்கை மீட்டினான் வீணை

b)

தங்கை வீணை மீட்டுவாள்

c)

தங்கை வீணை மீட்டினாள்

15.

யுவனேஸ்வரி பூக்களைப் பறித்து மாலை தொடுத்தாள். (இது தனி வாக்கியமா?)

a)

சரி

b)

பிழை