Worksheetsதிருப்புதல் பாடம்:14-18
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எழில் இச்சொல்லின் பொருள்
a)
விருப்பம்
b)
அழகு
c)
பரிவு
d)
வீரம்
2.
உள்ளங்கையில் ஓர் உலகம் என்ற பாடலில் குறிப்பிடப்படுவது எது?
a)
வானொலி
b)
தொலைப்பேசி
c)
கணினி
d)
தொலைக்காட்சி
3.
இரை என்ற சொல்லின் பொருள்
a)
உணவு
b)
இருப்பிடம்
c)
மலை
d)
இறைவன்
4.
பசியால் வாடி மெலிந்திருந்தது எது?
a)
முயல்
b)
நாய்
c)
பன்றி
d)
ஓநாய்
5.
ஏற்றம் இச்சொல்லின் பொருள்
a)
சோர்வு
b)
தாழ்வு
c)
உயர்வு
d)
இறக்கம்
6.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
a)
திருச்சி
b)
விழுப்புரம்
c)
தருமபுரி
d)
நாகை
7.
சிங்கத்தின் இருப்பிடம் என முயல் எதனைக் கூறியது?
a)
வளை
b)
குகை
c)
பொந்து
d)
புதர்
8.
தோற்றம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
a)
தொடக்கம்
b)
மறைவு
c)
முதல்
d)
ஆரம்பம்
9.
மருத்துவர் ஓணானிடம் கொடுத்தது என்ன?
a)
மருந்து
b)
கத்தி
c)
பணம்
d)
அறுந்த வால்
10.
'கீழே வரும் ஆனால் ,மேலே போகாது 'என்ற புதிருக்கு முயல் கூறிய விடை
a)
தீ
b)
மின்னல்
c)
மழை
d)
வானம்
100 %
