Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 10mins
வெயில் அதிகமாக உள்ள காலம்
கோடைக்காலம்
குளிர்காலம்
வசந்த காலம்
அதிகாலை
மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம்
ஞாயிற்றுக்கிழமை
பள்ளி விடுமுறை
தை மாதம்
அன்னையர் தினம்
பல இன மக்கள் வாழும் நாட்டில் புரிந்துணர்வு அவசியம்.
சரி
தவறு
என் தாத்தா________ விரும்பி உண்பார்.
கைகளை
இலைகளை
பழங்களை
காய்கறிகளை
தங்கை_________, __________ நீட்டி உடற்பயிற்சி செய்தாள்.
கை
கால்களை
வால்களை
தலைகளை
ரகு மிகவும் ஒழுக்கமான மாணவன். பள்ளியில் நன்னடத்தைப் பேணுவதோடு தன் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் மாரியாதையாக நடந்து கொள்வான்.
தீயினாற் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
SHOW ANSWER
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
_________ மேசையின் மேல் பலகாரங்களை வைத்தோம்.
குட்டையான
வட்டமான
சதுரமான
வெள்ளை
ரகு மிதிவண்டியைச் செலுத்தும்போது _______ பார்த்தான்.
நன்மை தீமை
தாயும் சேயும்
சுற்றும் முற்றும்
அருமை பெருமை
__________ நிறைந்த பாதையில் வேகமாக மிதிவண்டி ஒட்டிய ரவி கீழே விழுந்தான்.
மேடு பள்ளம்
நன்மை தீமை
இரவும் பகலும்
அருமை பெருமை
மருத்துவர் என்பது என்ன பெயர்ச்சொல்?
தொழிற்பெயர்
சினைப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
