Worksheetsபாடம்-1 உண்மையே உயர்வு பயிற்சித்தாள் தேர்வு -1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உண்மை என்பதின் எதிர்ச்சொல் -------ஆகும்.
a)
நன்மை
b)
பொய்
c)
காய்
2.
சுமந்து இச்சொல்லின் பொருள் --------ஆகும்.
a)
தாங்கி
b)
பிரிந்து
c)
சேர்ந்து
3.
வேண்டுமென்று இச் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ------- ஆகும்.
a)
வேண்டும்+மென்று
b)
வேண்டும்+என்று
c)
வேண்டி+என்று
4.
எடை என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்றி வரும் சொல் -------ஆகும்.
a)
குருவி
b)
கருவி
c)
கடை
5.
உயர்வு என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------ஆகும்.
a)
மேலே
b)
தாழ்வு
c)
நடுவே
6.
😄இப்படத்திற்கான சரியான சொல் ---------
a)
சிரிப்பு
b)
அழுகை
c)
கோவம்
7.
ஓடைநீரில் -இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் ------
a)
ஓடை+ரில்
b)
ஓ+டைநீரில்
c)
ஓடை+நீரில்
8.
பஞ்சு+ மூட்டை இச்சொல்லைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் -----ஆகும்.
a)
பஞ்சுமூட்டை
b)
பஞ்சுட்டை
c)
பஞ்சமூட்டை
9.
நினைத்தது இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
a)
எண்ணியது
b)
மறந்தது
c)
பேசியது
10.
"வந்தது "என்ற சொல்லின் ஒத்த ஓசையுடைய சொல் ----------- ஆகும் .
a)
எழுந்து
b)
சுமந்து
c)
விழுந்தது
100 %
