Worksheetsதமிழ்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
விருப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
அ). வெறுப்பு
b)
ஆ). கருப்பு
c)
இ) சிரிப்பு
d)
ஈ). நடிப்பு
2.
கீழ்க்கண்டவற்றுள் எவை வீட்டில் வளர்க்கப்படும் விலங்கு
a)
அ). சிங்கம்
b)
ஆ). கரடி
c)
இ). நாய்
3.
கீழ்க்கண்டவற்றுள் எவை காட்டு விலங்கு?
a)
நாய்
b)
பூனை
c)
சிங்கம்
4.
4.அப்படி+ஆனால் இச்சொற்களைச்சேர்த்து எழுதக் கிடைப்பது
a)
அப்படியானால்
b)
அப்படியனால்
c)
அப்படியினால்
d)
அப்படி ஆனால்
5.
இரை என்ற சொல்லின் பொருள்
a)
உணவு
b)
இருப்பிடம்
c)
மலை
d)
இறைவன்
100 %
