NEW
Font size
Worksheetsஇலக்கணம்-ஆசிரியர் பெ.ஷாலினி
Total questions: 10
Worksheet time: 5mins
தெய்வம் என்ற சொல்லின் திணை என்ன?
அஃறிணை
ஒன்றன்பால்
பலவின்பால்
உயர்திணை
பால் எத்தனை வகைப்படும்?
5
4
3
2
'அமுதன் கடைக்குச் _____________.' வாக்கியத்தின் இறந்தகால வினைமுற்று என்ன?
செல்வான்
செல்கிறான்
சென்றான்
சென்றார்கள்
'சிங்கம் காட்டில் அலைந்தன.' வாக்கியத்தில் காணப்படும் இலக்கணப் பிழை என்ன?
குறில் - நெடில்
ஒருமை - பன்மை
ரகரம் - றகரம்
காலம்
கோகிலா பானை __________________.
கொய்தாள்
வேய்ந்தாள்
வனைந்தாள்
சமைத்தாள்
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.
கடலாமை கடலில் நீந்தி சென்றது.
கடலாமை
கடலில்
நீந்தி
சென்றது
வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைத் தேர்ந்தெடுக.
கோடைக் காலத்தில் வெயில் கடுமையாக இருந்தது.
காலம்
கடுமை
வெயில்
கோடை
எழுத்துப்பிழை அல்லாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
முல்நாரிப்பழம்
காலைமாடு
நாள்தோறும்
காழிக்கோயில்
பொருத்தமான சினைப்பெயரை எழுதுக.
செம்மறி ஆடுகள் __________________ மேய்ந்தன.
சோளக்கதிர்களை
பூக்களை
பழங்களை
இலைகளை
பயனிலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பழ வியாபாரிகள் மாம்பழங்களை விற்கிறார்கள்.
பழ
வியாபாரிகள்
மாம்பழங்களை
விற்கிறார்கள்
