wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண மரபு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.
தன் என்பது எதனைக் குறிக்கும்?
a)
உயர்திணை ஒருமை, அஃறிணை ஒருமை
b)
உயர்திணை மரியாதை ஒருமை
c)
உயர்திணை பன்மை 
d)
அஃறிணை பன்மை
2.
ஆசிரியர் _________ மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.
a)
தன் 
b)
தான் 
c)
தம்
d)
தாம்
3.
குமரன் ________ தப்பு செய்யவில்லையென்று வாதிட்டான்.
a)
தன்
b)
தான்
c)
தம்
d)
தாம்
4.
சந்திரமதி __________ பொம்மை வேண்டுமென்று மன்றாடினாள்.
a)
தமக்கு
b)
தனக்கு
c)
தன்னிடம்
d)
தம்மிடம்
5.
தம் + ஐ =
a)
தன்னை
b)
தம்மை
c)
தமது
d)
தன்னிடம்
6.
________ எஜமானைக் கண்ட நாய் வாலை ஆட்டியது.
a)
தம்மால் 
b)
தனக்கு
c)
தன்
d)
தம்
7.
கவிதா ____________ இருந்த எழுதுகோலை தோழிக்கு இரவல் கொடுத்தாள்.
a)
தனக்கு
b)
தன்னை
c)
தம்மை
d)
தன்னிடம்
8.
தனக்கு =
a)
தம் + ஐ 
b)
தன் + கு
c)
தன் + க்கு
d)
தன + க்கு
9.
உயர்திணை மரியாதை ஒருமையையும் உயர்திணை பன்மையையும் அஃறிணை பன்மையும்  குறிக்கும் மரபு சொல் என்ன?
a)
தன்னை
b)
தன்
c)
தம்
d)
தன்னிடம்
10.
கொள்ளையர்களிடம் சிக்கிக் கொண்ட ரவி _________ விடுவிக்கும் படி மன்றாடினான்.
a)
தன்
b)
தம்மை
c)
தன்னை
d)
தன்னிடம்