NEW
Font size
Worksheetsஎழுவாய் பயனிலை
Total questions: 10
Worksheet time: 5mins
ராமு திடலில் ___________________.
விளையாடினார்
விளையாடினான்
விளையாடினாள்
மாலதி தன் தாயாருடன் சந்தைக்குச் _______________ .
சென்றார்
சென்றாள்
சென்றார்கள்
மாறனும் குமரனும் ஓவியம் __________________
வரைந்தான்
வரைந்தார்
வரைந்தார்கள்
அரசர் புலவர்களுக்குப் பரிசு __________________ .
கொடுத்தார்கள்
கொடுத்தான்
கொடுத்தார்
ஒட்டகச்சிவிங்கி மரத்தில் உள்ள இலைகளைத் ________________ .
தின்றது
தின்றன
தின்றனர்
மருத்துவர் நோயளிகளுக்குச் சிகிச்சை _________________ .
அளித்தார்
அளித்தான்
அளித்தனர்
பாபுவும் மாறனும் மரத்தில் ____________________ .
ஏறினான்
ஏறினார்கள்
ஏறினார்
எனது தாத்தா தினமும் செய்தித்தாள் ________________ .
வாசிப்பார்
வாசிப்பாள்
வாசிப்பார்கள்
நானும் என் அண்ணனும் நடனம் ____________________ .
ஆடினோம்
ஆடினேன்
ஆடினார்கள்
செல்வி மலர்களைப் ________________________
பறித்தாள்
பறித்தார்
பறித்தார்கள்
