NEW
Font size
S
M
L
XL
WorksheetsACTIVITY 01
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
அப்பா வாங்கிய புதிய கதைப் _________ வாசிக்க ஆர்வமாக இருந்தன.
a)
புத்தகம்
b)
புத்தகங்கள்
2.
ஆசிரியர் தம் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு _________ கொடுத்தார்.
a)
மிட்டாய்
b)
மிட்டாய்கள்
3.
குமரன் விட்ட _________ மரத்தில் மாட்டியது.
a)
பட்டங்கள்
b)
பட்டம்
4.
அந்தக் குளத்தில் அழகான _______ நீந்தியது.
a)
வாத்துகள்
b)
வாத்து
5.
மரத்தில் அமர்ந்திருந்த ____________ வேகமாகக் கரைந்தன.
a)
காகங்கள்
b)
காகம்
6.
அண்ணன் வீட்டில் எரிந்துகொண்டிருந்த _________ பிரகாசமாக காட்சியளித்தது.
a)
விளக்கு
b)
விளக்குகள்
7.
_________ மரத்திலுள்ள பழங்களை கொத்தித் தின்றது.
a)
கிளிகள்
b)
கிளி
8.
கேமரன் மலையிலுள்ள அழகிய _________ மனத்தைக் கவர்ந்தன.
a)
மலர்
b)
மலர்கள்
9.
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகிய _________ ஔவையாரால் இயற்றப்பட்டன.
a)
நூல்கள்
b)
நூல்
10.
தோட்டத்தில் நட்ட _________ நீர் ஊற்றாததால் வாடி வதங்கி போயின.
a)
செடிகளுக்கு
b)
செடிக்கு
Reset
