NEW
Font size
S
M
L
XL
Worksheetsஎழுவாய் பயனிலை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இவ்வாக்கியத்தில் காணும் எழுவாயைக் கூறுக.
சாந்தி புத்தகம் வாசித்தாள்.
a)
சாந்தி
b)
வாசித்தாள்
c)
புத்தகம்
2.
இவ்வாக்கியத்தில் காணும் எழுவாயைக் கூறுக.
அவன் பாடலைப் பாடினான்.
a)
அவன்
b)
பாடினான்
c)
பாடலை
3.
இவ்வாக்கியத்தில் காணும் எழுவாயைக் கூறுக.
அக்காவுக்கு கல்யாணம் நடந்தது.
a)
கல்யாணம்
b)
அக்காவுக்கு
c)
நடந்தது
4.
வாக்கியத்தில் காணும் பயனிலையை அடையாளங்காண்க.
குரங்குகள் மரத்தில் தாவின.
a)
குரங்குகள்
b)
தாவின
c)
மரத்தில்
5.
இவ்வாக்கியத்தில் காணும் எழுவாயைக் கூறுக.
அவள் புத்தகம் எழுதுகிறாள்.
a)
அவள்
b)
எழுதுகிறாள்
c)
புத்தகம்
6.
இவ்வாக்கியத்தில் காணும் பயனிலையை அடையாளங்காண்க.
தோட்டத்தில் பூக்கள் மலர்ந்தன.
a)
பூக்கள்
b)
மலர்ந்தன
c)
தோட்டத்தில்
7.
இவ்வாக்கியத்தில் காணும் பயனிலையை அடையாளங்காண்க.
கோபால் பூப்பந்து விளையாடினான்.
a)
பூப்பந்து
b)
விளையாடினான்
c)
கோபால்
Reset