Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொறுமைக்குக் கிடைத்த பரிசு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குழந்தைகள் அடிக்கடி ________________.

a)

மகிழ்ந்தனர்

b)

நோய்வாய் பட்டனர்

c)

அழுதனர்

d)

கோபப்பட்டனர்

2.

பெரியவர் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பதாக் கூறினார்?

a)

அதிரசம்

b)

காரப்பூந்தி

c)

சத்துருண்டை

d)

லட்டு

3.

உதவி செய்த சிறுமியின் பெயர் என்ன?

a)

கயல்

b)

மாலா

c)

குமுதா

d)

அன்பரசி

4.

பெரியவர் யாரைப் பாராட்டினார்?

a)

அன்பரசியை

b)

அம்மாவை

c)

அப்பாவை

d)

தாத்தாவை

5.

பெரியவர் அன்பரசிக்கு _____________ கொடுத்தார்.

a)

படக்கதைப் புத்தகம்

b)

எழுதுக்கோல்

c)

ஆடை

d)

புத்தகப்பை