wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4 உலகநீதி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் என்னும் உலகநீதியின் பொருள் என்ன?
a)
தனியாக வெளியே செல்ல வேண்டும்.
b)
கூட்டமாகப் போகக் கூடாது.
c)
பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
d)
வாகனத்தில் செல்ல வேண்டும்.
2.
அஞ்சாமல் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
பயப்படாமல்
b)
நடுங்கி
c)
தினமும்
d)
காலம்
3.
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம் என்னும் உலகநீதிக்குப் பொருள் கூறுக. 
a)
மற்றவர்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும்.
b)
தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது.
c)
கெடுக்க வேண்டும்
4.
பயம் இல்லாமல் தனியே செல்லக்கூடாது.
சரியா தவறா?
a)
சரி
b)
பிழை
c)
குற்றம்
d)
செல்லலாம்
5.
அடுத்தவர் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
பாதை
b)
மற்றவர்
c)
பயம்
d)
கொடுமை
6.
நம்மை நம்பி வந்தவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
a)
துரோகம்
b)
கெடுதல்
c)
நன்மை
d)
கொடுமை
7.
இரவு நேரங்களில் பயம் இல்லாமல் ஏன் தனியாகப் பயணம் செய்யக் கூடாது?
a)
கடத்திச் சென்று விடுவர்
b)
நல்லது நடந்து விடும்
c)
உடலுக்குக் கெடுதி
d)
வாகனம் இல்லை
8.
நாள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
நகைத்தல்
b)
பொய்
c)
தினம்
d)
சரி
9.
தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது என்னும் பொருள் எந்த உலகநீதி வரும்?
a)
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
b)
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
c)
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.
d)
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.
10.
பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது என்னும் பொருளுக்கு எந்த உலகநீதி வரும்?
a)
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
b)
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.
c)
அழுத பிள்ளைப் பால் குடிக்கும்.
d)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.