NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறல், பண்புப்பெயர்)
Total questions: 10
Worksheet time: 5mins
திருக்குறளை நிறைவு செய்க. ஒழுக்கம் விழுப்பம் ___________ ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கம்
தரலான்
தரவல்லது
திருக்குறளின் பொருளை நிறைவு செய்க. ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் _______________
தரவல்லது
தராது
எதுவும் செய்யாது
ஒழுக்கத்தை எவ்வாறு கருத வேண்டும்?
கடுப்பாக
சாதாரனமாக
உயிரினும் மேலாகக்
பண்புப்பெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் உறுப்புகளைக் குறிப்பது.
குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது.
ஒரு இடத்தைக் குறிப்பது.
கீழ்க்காண்பவனவற்றுள் எது பண்புப்பெயர்?
கருமை நிற மேகம்.
லங்காவி தீவு
மரக்கிளை
சரியான விடையைத் தெரிவு செய்க.
மொத்தமான தென்னை மரம்
குட்டையான தென்னை மரம்
உயரமான தென்னை மரம்
சரியான விடையைத் தெரிவு செய்க. _____________ நிற ரோஜா மலர்.
சிவப்பு
மஞ்சள்
வெள்ளை
சரியான விடையைத் தெரிவு செய்க. என் தம்பிக்கு ____________ உணவுகள் என்றால் பிடிக்காது.
இனிப்பான
கசப்பான
கரிப்பான
அன்பைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
படத்தில் காணும் ஒரு பண்புப்பெயரைத் தெரிவு செய்க.
பசுமை
பெரிய
நேசம்
