wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KOKURIKULUM (BOLA SEPAK)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீங்கள் உற்றுநோக்கிய காணொலி எதனைப் பற்றியது?

a)

காற்பந்து விளையாட்டின் தோற்றம்

b)

காற்பந்து விளையாட்டு சாதனையாளர்கள்

c)

காற்பந்து விளையாட்டின் அடிப்படைத் திறன்கள்

d)

காற்பந்து விளையாட்டின் புகழும் பெருமையும்

2.

காற்பந்து விளையாட்டு என்றால் என்ன?

a)

மட்டையால் பந்து விளையாடும் விளையாட்டு

b)

கூடைக்குள் பந்தைப் போடும் விளையாட்டு

c)

திடலில் ஓடுதல்

d)

11 விளையாட்டு வீரர்களை கொண்டிருக்கும் இரண்டு அணிகளின் விளையாட்டாகும்

3.

காற்பந்து விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்களுள் முக்கியமானது எது?

a)

நிலைத்தன்மையும் வெற்றியும்

b)

நோக்கும் திசையும்

c)

அறிவும் சாமார்த்தியமும்

d)

ஆற்றலும் நுணுக்கமும்

4.

எவ்வாறு நாம் காற்பந்து விளையாட்டில் வெற்றி பெற முடியும்?

a)

திடலுக்கு வெளியே பந்தை உதைத்து அனுப்புவதால்

b)

அதிகமான கோல்களை கோல் கம்பத்தினுள் போடுவதால்

c)

மற்றவர்களை இடித்து கொண்டு வெளியே அவர்களை வீசுவதால்

d)

அமைதியாக இருப்பதால்

5.

பந்தைத் தலையால் உதைக்கும்போது கண்களை...

a)

மூடிக்கொள்ள வேண்டும்

b)

சிமித்துகொள்ள வேண்டும்

c)

ஒரு கண்ணால் பார்க்க வேண்டும்

d)

திறந்து பார்க்க வேண்டும்

6.

பந்தை அனுப்பும் திறன் ஏன் மிக முக்கியமான திறனாக அமைகிறது?

a)

திடலில் வேகமாக ஓடலாம்

b)

குறிப்பிட்ட தூரத்தில் பந்தை சரியாகச் சக வீரருக்கு அனுப்புவதற்கு

c)

பந்தை மற்றவர்களிடம் கொடுக்காமல் விளையாட முடியும்

d)

பந்தை திடலுக்கு வெளியே அனுப்புவதற்கு

7.

கோல் அடிக்கும்போது கோல் அடிப்பவரின் கண்கள் யாரை நோக்க வேண்டும்?

a)

நண்பர்கள்

b)

பார்வையாளர்கள்

c)

கோல் பிடிப்பவர்

d)

பயிற்றுநர்

8.

ஓர் அணியில் எத்தனை விளையாட்டு வீரர்கள் திடலில் இருக்க வேண்டும்?

a)

10

b)

11

c)

24

d)

7

9.

நாம் ஏன் இம்மாதிரியான நுணுக்கங்களைக் கைவரப் பெற்றிருக்க வேண்டும்?

a)

போட்டித்தன்மையை ஏற்படுத்த

b)

போராட்டகுணத்தை உண்டாக்க

c)

விளையாட்டில் வெற்றிப்பெற

d)

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க

10.

கோல் பிடிப்பாளரின் முக்கிய பங்கு என்ன?

a)

திடலில் ஓடிக்கொண்டு இருப்பது

b)

மத்திய திடலில் விளையாடுவது

c)

தன் அணியின் கோல் நுழையாமல் தடுப்பதாகும்

d)

எதிர் அணியின் கோல் நுழையாமல் தடுப்பதாகும்