wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 (25.10.2021)

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு என்பது ____________________ ஆகும்.

a)

திருக்குறல்

b)

பழமொழி

c)

ஆத்திச்சூடி

d)

மூதுரை

2.

சரியாக நிறைவு செய்க. தீயினாற் சுட்டபுண் ___________________ ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

a)

உல்லாரும்

b)

உள்ளாறும்

c)

உல்லகதாறும்

3.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு - இந்த திருக்குறளின் பொருள் என்ன?

a)

வெப்பனால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம் புண்படும்படி பேசிகின்ற பேச்சால் ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையும்.

b)

சூட்டினால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே ஆறாது. ஆனால், உள்ளம் புண்படும்படி பேசிகின்ற பேச்சால் ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையம்.

c)

நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம் புண்படும்படி பேசிகின்ற பேச்சால் ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையாது.

4.

படம் எந்த திருக்குறளைக் குறிக்கிறது?

a)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

b)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

5.

பண்புச்சொல்லைச் சரியாக தெரிவு செய்க.

a)

மென்மை

b)

பகல்

c)

கபிலன்

6.

விடுபட்ட இடத்தில் சரியான பண்புச்சொற்களைத் தெரிவு செய்க.


____________ ஆண்டே வருக

____________யாவும் தருக

a)

செழிப்பு , புதுமை

b)

புதிய , புதுமை

c)

பழைய , புதிய

7.

விடுபட்ட இடத்தில் சரியான பண்புச்சொற்களைத் தெரிவு செய்க.


_______________ மூக்குக் கிளியாம்

_______________ இன்றிச் சோலையில்

_______________ வாழும் கிளியாம்!

a)

சிவப்பு , இச்சை , இலை

b)

சிவப்பு , இயற்கை , இனிப்பு

c)

சிவப்பு , இன்னல் , இனிது

8.

தொழிற்பெயரைச் சரியாக தெரிவு செய்க.

a)

விரல்

b)

ஆசிரியர்

c)

மரம்

d)

உண்ணுதல்

9.

சரியாக நிறைவு செய்க. தமிழ்மொழிப் பாடத்தைச் சிறப்புறக் _________________ என் ஆசிரியரின் நோக்கமாகும்.

a)

கற்பித்தல்

b)

சொல்லுதல்

c)

தெரிவித்தல்

10.

படம் எந்த தொழிற்பெயரைக் குறிக்கிறது?

a)

தொடுத்தல்

b)

கொய்தல்

c)

வைத்தல்

d)

பின்னுதல்