Worksheetsமூன்றாம் வகுப்பு பாடம் 6 துணிந்தவர் வெற்றி கொள்வர்.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'இகழ்ச்சி' -என்ற சொல் உணர்த்தும் பொருள்—--ஆகும்.
a)
மகிழ்ச்சி
b)
அவமதிப்பு
c)
மதிப்பு
2.
ஓர் அறையின் -------பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது .
a)
நடுவில்
b)
ஓரத்தில்
c)
மூளையில்
3.
பெட்டி உருவ அளவில் ----இருந்தது .
a)
சிறியதாக
b)
பெரியதாக
c)
சமமாக
4.
பெரிய -என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---------ஆகும்.
a)
நிறைய
b)
சிறிய
c)
எளிய
5.
ஆவல் என்ற சொல்லின் பொருள் ----------ஆகும்.
a)
ஊக்கம்
b)
ஆச்சரியம்
c)
விருப்பம்
6.
-------வுடையோர் இகழ்ச்சி அடையார் .
a)
முயற்சி
b)
சோம்பேறி
c)
ஏமாளி
7.
பெட்டி தூக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர் ---------ஆவார்.
a)
மாதவி
b)
கோகிலா
c)
கவியரசி
8.
வகுப்பறை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ----------ஆகும்.
a)
வகுப்பு +அறை
b)
வகுப்+அறை
c)
வகு+அறை
9.
வெற்றி- என்ற சொல்லின் எதிர்ச்சொல்
----------- ஆகும்.
a)
தோல்வி
b)
சாதனை
c)
மகிழ்ச்சி
10.
போட்டியில் பங்கேற்ற மாணவி ----------வகுப்பில் படிக்கிறாள்.
a)
ஒன்றாம்
b)
இரண்டாம்
c)
மூன்றாம்
100 %
