Worksheetsபெயர்ச்சொல்
Total questions: 10
Worksheet time: 5mins
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
4
5
6
படம் எந்தப் பெயர்ச்சொல்லைக் காட்டுகிறது?
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயரைக் காட்டும் படம் எது?
தேன்மொழி மேடையில் பாடல் __________.
சரியான தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
ஆடினாள்
ஓடினாள்
பாடினாள்
(நேற்று , மாலை, கடந்த வாரம் )
மேற்காணும் சொற்களின் வகை என்ன?
காலப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
இப்படம் காட்டும் பெயர்ச்சொல்லின் வகை என்ன?
சினைப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பேரசைக் கொண்ட பணக்காரரைப் பொது மக்கள் வெறுத்தனர்.
கோடிடப்பட்ட சொல்லின் வகை என்ன?
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
படம் காட்டும் பெயர்ச்சொல்லின் வகை என்ன?
காலப்பெயர்
பண்புப்பெயர்
சினைப்பெயர்
(ஏற்றுமதி, வீசுதல், வரைதல்)
மேற்காணும் சொற்களின் வகை என்ன?
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
மாணவர்கள் ___________ காற்பந்து விளையாடினர்.
சரியான இடப்பெயரைத் தெரிவு செய்க.
மேடையில்
வகுப்பறையில்
திடலில்
